Ramya Pandian க்கு செண்டை மோளத்துடன் வரவேற்ப்பு | Skm Sekhar Ramya

2021-01-19 2,103

#RamyaPandian
#BiggBossTamil

பிக்பாஸில் இருந்து திரும்பிய நடிகை ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் மேளதாளம் முழங்க மாஸாக வரவேற்பு கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.